Posts

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

Image
கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன. spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge)  எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரட

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?

Image
பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா? கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம். 1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு. 2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடி

SUPER SPEED USB

Image
SUPER SPEED USB   நொடிக்கு 10 ஜி.பி. பிட்ஸ் வேகம் யு.எஸ்.பி. 3 ஐ வேகமாக அறிமுகப்படுத்தி வருபவர்கள், அடுத்த யு.எஸ்.பி. 3.1ன் வேக வரையறையை அறிவித்துள்ளனர். இதன் வேகம் நொடிக்கு 10 கிகா பிட்ஸ் ஆக இருக்கும். யு.எஸ்.பி. 3ன் வேகத்தைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். வேகத்துடன் இதன் மின்சக்தி பரிமாற்றமும் 100 வாட்ஸ் ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், இந்த புதிய மின் பரிமாற்றத்தினைப் புரிந்து கொண்டு, தான் இணைக்கப் பட்டுள்ளது தொலைக்காட்சிப் பெட்டியா அல்லது வே று டிஜிட்டல் சாதனங்களா என்பதனை உணர்ந்து செயல்படுத்த முடியும். இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வரையறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த மாற்றமும் இல்லாமல் அமல்படுத்தப்படவுள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்படும் போலத் தெரிகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள யு.எஸ்.பி. 3 ட்ரைவ்கள், யு.எஸ்.பி. 3.1 க்கு உயர்த்திக் கொள்ள முடியாது.மேலும் டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பவர்கள், யு.எஸ்.பி. 3.1க்கேற்ற வகையில் சிப் செட்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால், யு.எஸ்.பி. 3.1 வகை ப்ளாஷ்

கணினி பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு

Image
கணினி பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு இன்றைய அவசர உலகில் தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம். கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும். கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறை

100 பயனுள்ள Run command rundefined

Image
100 பயனுள்ள Run command undefined 100 பயனுள்ள Run command undefined பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...  1) Accessibility Options : access.cpl  2) Add Hardware : hdwwiz.cpl  3) Add / Remove Programs : appwiz.cpl  4) Administrative Tools : control admintools  5) Automatic Updates : wuaucpl.cpl  6) Wizard file transfer Bluethooth : fsquirt  7) Calculator : calc  8) Certificate Manager : certmgr.msc  9) Character : charmap  10) Checking disk : chkdsk  11) Manager of the album (clipboard) : clipbrd  12) Command Prompt : cmd  13) Service components (DCOM) : dcomcnfg  14) Computer Management : compmgmt.msc  15) DDE active sharing : ddeshare  16) Device Manager : devmgmt.msc  17) DirectX Control Panel (if installed) : directx.cpl  18) DirectX Diagnostic Utility : dxdiag  19) Disk Cleanup : cleanmgr  20) System Information : dxdiag  21) Disk Defragmenter :

கணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு

Image
கணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு கணினியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணினியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும். Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை நிறுத்துவதற்கு சிலர் யோசிப்பார்கள். அனால் இதனை எவ்வாறு செய்வது என்று தெரியாது. இதோ அதற்கான வழி. Run command window open செய்து அதனுள் Regedit என type செய்து Regedit window open செய்ய வேண்டும். தொடர்ந்து தோன்றும் window-வில் HKEY_CURRENT_USER Control Pannel Sound எனக் காணப்படும் போல்டரை திறந்து அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் click செய்து தோன்றும் window-வில் vale-ஐ No என மாற்றி OK  செய்யவும். இதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிடும்.

ஆன்லைன் வீடியோ- Downloader

Image
ஆன்லைன் வீடியோ- Downloader  ஆன்லைன் வீடியோ- Downloader தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமானவீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும். ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாக ஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும். தளத்தின் முகவரி: BenderConverter இந்த தளத்திற்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் Format னை தேர்வு செய்யவும். உதாரணமாக mp3, .wav, .avi, .mpeg and also Apple iPad, iPod, iPhone போன்றவை ஆகும். பிறகு இணையத்தின் முகவரி (URL) யை உள்ளிட்டு Convert என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் விருப்பிய Video வினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும். http://benderconverter.com/