ஆன்லைன் வீடியோ- Downloader

ஆன்லைன் வீடியோ- Downloader

 ஆன்லைன் வீடியோ- Downloader தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமானவீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும். ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாகஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும். தளத்தின் முகவரி: BenderConverter இந்த தளத்திற்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும் Format னை தேர்வு செய்யவும். உதாரணமாக mp3, .wav, .avi, .mpeg and also Apple iPad, iPod, iPhone போன்றவை ஆகும். பிறகு இணையத்தின் முகவரி (URL) யை உள்ளிட்டு Convert என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் விருப்பிய Video வினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

100 பயனுள்ள Run command rundefined