கணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு

கணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு
கணினியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணினியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும்.
Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை நிறுத்துவதற்கு சிலர் யோசிப்பார்கள். அனால் இதனை எவ்வாறு செய்வது என்று தெரியாது. இதோ அதற்கான வழி. Run command window open செய்து அதனுள் Regedit என type செய்து Regedit window open செய்ய வேண்டும்.
தொடர்ந்து தோன்றும் window-வில் HKEY_CURRENT_USER Control Pannel Sound எனக் காணப்படும் போல்டரை திறந்து அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் click செய்து தோன்றும் window-வில் vale-ஐ No என மாற்றி OK 
செய்யவும். இதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிடும்.

Comments

Popular posts from this blog

100 பயனுள்ள Run command rundefined